top of page
Anchor 1
Bamini_Tamil_32_transparent (2).png

                          இன்று நான் பேருந்தில் செல்லும் போது, ​​ஒரு நபர் பேருந்தின் படியில் நின்று என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்...நான் இறங்கியதும் அவரும் இறங்கினார். அவர் என்னிடம் ஒரு கடிதம் கொடுத்து ப்ரொபோஸ் செய்தார். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?

                 

                          இரண்டு நாளைக்கு முன்னாடி ஒரு காலேஜ் பையன் ப்ரொபோஸ் பண்ணுனான்... அவனிடம் என் பிரச்சனையை கூறி இது வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அந்த மனநிலையில் இருந்து வெளிய வருவதற்குள் மற்றொருவர்...எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று நீங்கள் யோசிப்பது எங்களுக்கு கேட்கிறது. நீங்கள் மட்டுமல்ல உங்கள் சக மாணவர்கள், வேலையில் இருக்கும் பெண்கள், மற்ற பெண்களும் இந்த பிரச்சனையை எதிர்கொண்டிருப்பார்கள்...அந்த  நேரத்தில்‌ அவர்கள் என்ன முடிவு எடுத்தார்கள்....?இப்படி  நமக்கு நடந்த துயரங்களையும சந்தோஷங்களையும் உங்களுக்கு என்ன செயல்கள் நடந்தாலும் அதை பகிர்வது மற்றவர்களுக்கு உதவும் என்றால் நாம் ஏன் தயங்க வேண்டும்.

 

                          இது "பெண்களின் இலக்கியம்" (LADIES LITERATURE) . இந்த பக்கம் உங்களுக்காக...

Ladies Literature

                   Today when I was on the bus, a man was standing on the step of the bus looking at me...when I got off he got off too. He gave me a letter and proposed. Why is this happening only to me? Two days ago a college guy proposed... I told him my problem and told him no. Before coming out of that mood, another...

                   We hear you wondering why this is happening to me alone. Not only you, your fellow students, women at work, other women are also facing this problem...what decision did they make at that time....?Why should we hesitate to share the sorrows and joys that happened to us, whatever actions happened to you, if it will help others....

                   

                    This is "LADIES LITERATURE". This page is for you...

park-urban-woman-Toronto-Ontario-Canada-1024046-wallhere_edited.jpg

UPCOMING EVENETS

COMING SOON...

1.COMPETITIONS - CHECK TASK BOX

2. DEBATES

3.ONLINE GAMES

4.HIDE AND SEEK ONLINE GAMES

5.YOUR THOUGHTS ABOUT THE WORLD

Thanks for sharing, enjoying and learning something here.

bottom of page